சினிமாவில் அறிமுகமாகும் தேவையானி மகள் பிரியங்கா
சினிமாவில் அறிமுகமாகும் தேவையானி மகள் பிரியங்கா
சினிமாவில் அறிமுகமாகும் தேவையானி மகள் பிரியங்கா
நடிகை தேவையானி மாதிரியே அவருடைய மகளும் சினிமால அறிமுகமாகுறாங்க...
90ஸ் கிட்சுக்கு பிடிச்ச கதாநாயகிகள்ல ஒருத்தவங்கதான் தேவையானி...
ப்ரீத்...
நடிகை தேவயானி, இயக்குனர் ராஜகுமாரன் தம்பதியுடைய இளைய மகள் பிரியங்கா ராஜகுமாரன் 'ரஞ்ஜன்' படம் மூலமா நடிகையா அறிமுகமாகுறாங்க...
தெலுங்குல வெளிவந்து வரவேற்ப பெற்ற 'கோர்ட்' படத்தின் தமிழ் ரீமேக்க தியாகராஜன் இயக்க பிரசாந்த் நாயகனா நடிக்கிறாரு...
இந்தப் படத்தில தயாரிப்பாளர் கதிரேசன் மகன் ஹரி நடிகரா அறிமுகமாகுறாரு...
ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படத்துல் சத்யராஜ், தேவயானி, உள்ளிட்ட பலர் நடிக்குறாங்க...
அம்மா தேவயானிய போலவே மகள் பிரியங்கா, தமிழ் சினிமாவில தடம் பதிப்பாரான்னு பொறுத்திருந்து பார்க்கலாம்...
