Jananayagan | Vijay | முதல் இடத்தில் ஜனநாயகன்.. இன்று விசாரணை
முதல் இடத்தில் ஜனநாயகன்.. இன்று விசாரணை
முதல் இடத்தில் ஜனநாயகன்.. இன்று விசாரணை #jananayagan #jananayaganrelease #cinema #madrashighcourt #thanthitv #vijay ஜனநாயகன் சென்சார் வழக்கு - இன்று முதல் வழக்காக விசாரணை நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் சென்சார் சான்று தொடர்பாக, தனி நீதிபதி முன் உள்ள வழக்கை, திரும்ப பெறுவதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்த நிலையில், இன்று (10-02-2026) நீதிபதி ஆஷா முன், முதல் வழக்காக பட்டியலிடப்பட்டு உள்ளது.
