#BREAKING || காப்புரிமை விவகாரம்.. ஏ.ஆர்.ரகுமானுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

காப்புரிமை விவகாரம் - ஏ.ஆர்.ரகுமான் 2 கோடி செலுத்த உத்தரவு/பொன்னியின் செல்வன்-2 பட பாடல் காப்புரிமை விவகாரத்தில் 2 கோடி ரூபாய் செலுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு உத்தரவு /டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் தொகையை செலுத்த உத்தரவு /பாடகர் ஃபயாஸ் வாசிபுதீன் தாகர் தொடர்ந்த பதிப்புரிமை மீறல் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு/


Next Story

மேலும் செய்திகள்