அம்மாவான உச்ச நடிகை

பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோனே-ரன்வீர் சிங் ஜோடிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது... விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக இருவரும் மும்பை சித்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்... இந்நிலையில், இன்று தீபிகா படுகோனே பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்... அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com