சோளிங்கர் கோயிலில் லிங்குசாமி சாமி தரிசனம்

x

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் இயக்குநர் லிங்குசாமி, அவரது சகோதரர் மற்றும் கும்கி 2ம் பாக கதாநாயகன் மதியழகன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். ரோப்கார் மூலம் சென்று கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்