அன்று நடந்தது இதுதான் - அடுத்த அதிர்ச்சி தகவலை சொன்ன பாதிக்கப்பட்டவர்
நடிகர் தர்ஷன் கைது விவகாரத்தில், பாதிக்கப்பட்ட ஆத்திச்சூடி விளக்கம் அளித்துள்ளார். சென்னை முகப்பேர் பாரிசாலையில் ஏற்பட்ட பார்க்கிங் தகராறில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஆத்திச்சூடி என்பவர் தன் மாமியாரையும், மனைவியையும் நடிகர் தர்ஷன் தகாத வார்த்தையில் பேசியதாக விளக்கம் அளித்துள்ளார். மேலும் தர்ஷனின் நண்பர்கள் தன்னை கடுமையாக தாக்கியதாகவும், தன் மனைவியை அடிக்க பாய்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
