ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வருகிறது "தர்பார்" திரைப்படம்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள தர்பார் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வருகிறது "தர்பார்" திரைப்படம்
Published on
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள தர்பார் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை, பட தயாரிப்பு நிறுவனமான லைகா, தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com