பெற்றோரின் முக்கியத்துவம் பற்றி பேசிய தாமு..பேச்சை கேட்டு உணர்ச்சிவசப்பட்ட காவலர்கள்

பெற்றோரின் முக்கியத்துவம் பற்றி பேசிய தாமு..பேச்சை கேட்டு உணர்ச்சிவசப்பட்ட காவலர்கள்
Published on

நடிகர் தாமுவின் பேச்சால் உணர்ச்சிவசப்பட்டு காவலர்கள் கண்கலங்கினர். சென்னை புதுப்பேட்டை காவலர் பயிற்சி பள்ளியில் 1993ஆம் ஆண்டு பயின்ற காவலர்களின் சந்திப்பு நிகழ்ச்சி அரும்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட தாமு, பெற்றோர் குறித்து அரங்கில் இருந்த போலீசாரிடம் பேசிய போது, சிலர் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினர்.

X

Thanthi TV
www.thanthitv.com