எல்லோரும் உஷாரா இருங்க.. திடீரென நடிகர் மிர்ச்சி செந்தில் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

x

பிரபல சின்னத்திரை நடிகர் மிர்ச்சி செந்தில் சைபர் மோசடியில் சிக்கி 15 ஆயிரம் ரூபாய் இழந்துவிட்டதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் பெயரில், மர்ம நபர் ஒருவர் 15,000 ரூபாய் தன்னிடம் இருந்து ஏமாற்றியுள்ளதாக வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும், சைபர் மோசடிகளில் இருந்து பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்கும்படி வீடியோவில் பதிவு செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்