ராமாயணா படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் மற்றும் ஷேர்
ராமாயணா படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் மற்றும் ஷேர்
ராமாயணா படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் மற்றும் ஷேர்
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தற்போது தெலுங்கில் 'பெத்தி' மற்றும் இந்திய திரையுலகின் அதிக பட்ஜெட் படமான 'ராமாயணா' ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இதில் 'பெத்தி' படத்திற்காக 12 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, ஹேன்ஸ் சிம்மருடன் இணைந்து பணியாற்றும் 'ராமாயணா' படத்திற்காக 30 கோடி ரூபாய் சம்பளத்துடன், படத்தின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதப் பங்கும் அவருக்கு வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது திரையுலகினரிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது...