மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை இணைத்து பதிவிட்ட பதிவுகளை நீக்கி விடுகிறேன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா தரப்பில் உத்தரவாதம் அளித்துள்ளது