"கஃபுள் பிரண்ட்லி" திரைப்படம் வெற்றி - ரூ.12.5 கோடி வசூல்
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான "கஃபுள் பிரண்ட்லி" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி திரைப்படமாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான "கஃபுள் பிரண்ட்லி" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி திரைப்படமாகியுள்ளது.
அஸ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் சந்தோஷ் சோபன், மானசி வாரணாசி நடித்துள்ள இந்த காதல் படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது.
தற்போது இப்படம் இதுவரை 12 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் கலக்கி வருகிறது....