பவழ மல்லி - வைப் செய்த சாய் அபயங்கர், ஸ்ருதி ஹாசன்

பவழ மல்லி - வைப் செய்த சாய் அபயங்கர், ஸ்ருதி ஹாசன்

பவழ மல்லி - வைப் செய்த சாய் அபயங்கர், ஸ்ருதி ஹாசன்

பவழ மல்லி பாடலின் unplugged version-ஐ, இளம் இசை அமைப்பாளர் சாய் அபயங்கர், ஸ்ருதி ஹாசனுடன் சேர்ந்து பாடிய வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

சாய் அபயங்கர் இசை அமைத்து, பாடியதோடு மட்டுமின்றி, கயாது லோஹர் உடன் சேர்ந்து பவழ மல்லி பாடலில் குத்தாட்டம் போட்டதை, தமிழ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டனர்...

இந்தப் பாடலை சாய் அபயங்கருடன் சேர்ந்து, நடிகை ஸ்ருதி ஹாசன் பாடியிருந்தார். இந்த நிலையில், இருவரும் சேர்ந்து unplugged version-ஐ பாடி வைப் செய்துள்ளனர்..

X

Thanthi TV
www.thanthitv.com