கூலி...டெஸ்லா லைட் ஷோ...மிரட்டிய ரஜினி ரசிகர்கள்!

x

கூலி...டெஸ்லா லைட் ஷோ...மிரட்டிய ரஜினி ரசிகர்கள்!

அமெரிக்கால சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் டெஸ்லா லைட் ஷோ நடத்தி கெத்து காட்டிருக்காங்க...

அமெரிக்காவோட டல்லஸ் பகுதில கூலி 1 மில்லியன் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதால, அத கொண்டாடுற மாதிரி அசத்தலா டெஸ்லா லைட் ஷோ ஒன்ன ரெடி பண்ணிருந்தாங்க...

கூலி-னு எழுத்து வடிவுல டெஸ்லா கார்கள் நிறுத்தப்பட்டு லைட் ஷோ மிரட்டலா இருந்துச்சு...

டல்லாஸ்ல முதன்முறையா ரஜினி படத்துக்காக டெஸ்லா ஷோ நடத்தப்பட்டுருக்குறது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்