"Coolie படம் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல..'' | லோகேஷ் கனகராஜ் திடீர் அறிக்கை
கூலி 'LCU' படமல்ல - லோகேஷ் கனகராஜ்
கூலி 'LCU' படமல்ல - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிக்கை/நடிகர் ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், 'LCU' படமல்ல என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு/எந்த ஒரு ஸ்பாய்லரையும் பகிராமல் இருங்கள் - ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்
Next Story
