கூல் போட்டோஷூட் - நடிகை சாந்தினி உற்சாகம்

கூல் போட்டோஷூட் - நடிகை சாந்தினி உற்சாகம்
x

சித்து +2 படம் மூலம் தமிழ் சினிமாவுல அறிமுகமானவங்க சாந்தினி தமிழரசன்..

நிறைய படங்கள்ல ஹீரோயினாவும், குணச்சித்திர ரோல்லயும் நடிச்சி வர சாந்தினி, பெரிய பிரேக் கிடைக்கலனாலும், நடிப்பால ரசிகர்களை கவர்ந்துட்டு வராங்க.. சமீபத்துல வெளியான FIRE படத்துல சாந்தினி முக்கிய ரோல்ல நடிச்சிருந்தாங்க..


Next Story

மேலும் செய்திகள்