Parthipan | சாதி பெயரால் கிளம்பிய சர்ச்சை - அடுத்த பரபரப்பு வீடியோவை வெளியிட்ட பார்த்திபன்

சாதி பெயரால் கிளம்பிய சர்ச்சை - அடுத்த பரபரப்பு வீடியோவை வெளியிட்ட பார்த்திபன்

Parthipan | சாதி பெயரால் கிளம்பிய சர்ச்சை - அடுத்த பரபரப்பு வீடியோவை வெளியிட்ட பார்த்திபன் #parthipan #viralvideo #thanthitv சமீபத்தில் தெலுங்கு திரைப்பட விழாவில், தான் ஒரு நாயுடு சமூகத்தை சேர்ந்தவன் என்று மேடையில் பேசிய நடிகர் பார்த்திபன் மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது அவர் சாதி இல்லை, மதம் இல்லை என சான்றிதழ் வாங்குவதற்காக விண்ணபித்துள்ளதாக ஒரு வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இந்த சான்றிதழ் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், அதன் மூலம் யாருக்குத் தேவையோ அவர்கள் இந்த சான்றிதழை பெற வாய்ப்பாகும் என்று தனது youtube சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com