கோமாளி படத்தின் முன்னோட்ட காட்சி வெளியீடு

நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
கோமாளி படத்தின் முன்னோட்ட காட்சி வெளியீடு
Published on

நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன், "ரஜினி அரசியலுக்கு வரவேண்டுமென் விரும்புவர்களில் நானும் ஒருவன் " என்று குறிப்பிட்டுப் பேசினார். இதனைத் தொடர்ந்து பேசிய ஜெயம் ரவி, சமூக சார்ந்த விஷயங்களை மேடையில் பேசுவது தமக்கு பிடிக்காது என்றும், திரைப்படத்தில் மட்டுமே தான் பேசுவேன் என்றும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com