தீவிர ரஜினி ரசிகனாக அந்த காட்சியை வைத்தேன் - ஐசரி கணேஷ்

ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென்று விரும்புவதால் தான் அந்த காட்சிக்கு ஒப்புதல் தந்தேன் என்று 'கோமாளி' பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com