9 வேடங்களில், ஜெயம்ரவி நடித்துள்ள படம் "கோமாளி". இந்த படத்தின் Glims video தற்போது வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.