"நேர்த்தியான படைப்பு" 'கலகத்தலைவன்' திரைப்படம் - முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

x

சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக கலகத்தலைவன் படக்குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். தடம் பட இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் கலகத்தலைவன் படம் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் படக்குழுவினருடன் இணைந்து முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை பார்த்து ரசித்தார்.
Next Story

மேலும் செய்திகள்