மக்களை மடைமாற்றம் செய்து, திசை திருப்பி, மிகப்பெரிய பள்ளத்தாக்கில் தள்ளும் அரசியல் இன்று நடக்கிறது என திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.