சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள வாழ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அருவி படத்தை இயக்கி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற அருன் பிரபு, இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.