இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமீகோ கேரேஜ் திரைப்படம் வரும் 15ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்ததாக மேடையிலேயே கண்கலங்கினார்...