"நீங்க நெறைய பேர் என்ன திட்டிருப்பீங்க.."வெடித்து அழுத மும்தாஜ்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, பெண்கள் மதரஸா திறப்பு விழாவில் நடிகை மும்தாஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தனது முந்தைய வாழ்க்கையை நினைத்து பலர் திட்டி இருப்பதாகவும், தற்போது இஸ்லாமிய பெண்ணாக பேசுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கண்ணீர் மல்க பேசினார்.
Next Story
