அத்து மீறிய பலரின் கன்னங்களை பழுக்க வைத்துள்ளதாக பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தெரிவித்துள்ளார். 'ஹேராம்' படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த ராணி முகர்ஜியின் மர்தானி 2 இந்திப்படம் .அண்மையில் வெளியானது.