நல்லா இருக்கீங்களா? - வியாபாரிகளை மகிழ்வித்த சோனு சூட்

x

சென்னையில டூர் போட்ட நடிகர் சோனு சூட், சாலையோர இளநீர் கடைக்கு போய் VIBE ஆனதை ஒரு வீடியோவா போட்டு உற்சாகமடைஞ்சிருக்காரு.. கடையில இருந்தவர்களுக்கு intro கொடுத்தது மட்டுமில்லாம, உள்ளூர் வியாபாரிகளை ஆதரிங்கனு ஒரு மெசெஜ்ஜை சொல்லிருக்காரு.


Next Story

மேலும் செய்திகள்