Chinmayi Support | Gouri Kishan | நேற்றைய சம்பவம்.. ஆதரவாக வந்த சின்மயி
நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவாக பாடகி சின்மயி குரல் கொடுத்துள்ளார். திரைப்பட நிகழ்ச்சி ஒன்றின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகை கௌரி கிஷன், உடல் எடைக் குறித்த கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்திருந்தார் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாடகி சின்மயி , “கவுரி தன்னம்பிக்கையுடன் தன் நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டு, உறுதியுடன் எதிர்த்தார் என்பதில் பெருமை அடைகிறோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
