#JUSTIN || Ilayaraja Cm Stalin | இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து/இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து/"நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரை கண்டவர் இளையராஜா"/தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாக திகழ்கிறார் இசைஞானி இளையராஜா - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்/"தமிழ்நாட்டில் இளையராஜாவின் சிம்பொனி இசை ஆக.2ல் ஒலிக்க உள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக காத்திருக்கிறேன்"/நேற்றும் இன்றும் என்றும் இளையராஜாவின் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான் - முதலமைச்சர் ஸ்டாலின்
Next Story
