ரோஜா கையை பிடித்து பேட்டிங் கற்றுத்தந்த முதல்வர் ஜெகன் 'ஆடுதாம் ஆந்திரா' - வைரலாகும் வீடியோ

ரோஜா கையை பிடித்து பேட்டிங் கற்றுத்தந்த முதல்வர் ஜெகன் 'ஆடுதாம் ஆந்திரா' - வைரலாகும் வீடியோ
Published on
• ரோஜாவுக்கு கிரிக்கெட் விளையாட கற்றுக்கொடுத்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி • குண்டூரில் நடைபெற்ற 'ஆடுதாம் ஆந்திரா' நிகழ்ச்சியில் ருசிகரம் • கிரிக்கெட் பேட்டை பிடிக்க ரோஜா தடுமாறிய நிலையில் கற்றுக்கொடுத்த ஜெகன் மோகன்/நடிகை ரோஜா, ஆந்திர மாநில விளையாட்டுத் துறை             அமைச்சராக உள்ளார்
X

Thanthi TV
www.thanthitv.com