Cheran | Election | தேர்தலில் வென்ற பின் பிரஸ்மீட்டில் `பாக்யராஜ்’ பேரை சொல்லி சிலிர்த்த சேரன்
Cheran | Election | தேர்தலில் வென்ற பின் பிரஸ்மீட்டில் `பாக்யராஜ்’ பேரை சொல்லி சிலிர்த்த சேரன்
எழுத்தாளர் சங்க தேர்தல் வெற்றி - பாக்யராஜ்க்கு புகழாரம் சூட்டிய சேரன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் இயக்குநர் சேரன் தலைமையிலான நம்ம கே. பாக்யராஜ் அணி வெற்றி பெற்றது... இது குறித்து பேசிய சேரன் தேர்தலில் உண்மையில் வெற்றி பெற்றவர் இயக்குநர் பாக்யராஜ்தான் என நெகிழ்ச்சிபட தெரிவித்துள்ளார்...