கடன் பிரச்சனை, திரைப்படம் எடுப்பதில் பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கையை எளிதாக எடுத்தக் கொள்வதாக, சேலத்தில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் திரைப்பட இயக்குநர் சேரன் தெரிவித்தார்.