#Breaking : அரவிந்த்சாமி வழக்கு - ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு | Arvind Swamy

#Breaking : அரவிந்த்சாமி வழக்கு - ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு | Arvind Swamy
Published on

நடிகர் அரவிந்த் சாமிக்கு 35 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியை வழங்காதது தொடர்பான வழக்கு பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பார் முருகன் குமாருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சம்பள பாக்கியை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் வழங்கவில்லை என அரவிந்த் சாமி வழக்கு சொத்து விவரங்களை தாக்கல் செய்து விட்டதாகவும், தனக்கு சொந்தமாக எந்த சொத்துக்களும் இல்லை எனவும் தயாரிப்பாளர் தரப்பில் பதில் சொத்து ஏதும் இல்லாவிட்டால் திவாலானவர் என அறிவித்து கைதை தவிர்க்கலாம் - நீதிபதி சொத்து விவரங்களை தாக்கல் செய்ய காலதாமதம் செய்ததாக கூறி, தயாரிப்பாளருக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து உத்தரவு அரவிந்த் சாமி வழக்கு - தயாரிப்பாளருக்கு வாரண்ட்

X

Thanthi TV
www.thanthitv.com