Chennai | "பாடலின் மெட்டிற்கு மட்டுமே இளையராஜாவுக்கு காப்புரிமை" - ஹைகோர்ட் அதிரடி
Chennai | "பாடலின் மெட்டிற்கு மட்டுமே இளையராஜாவுக்கு காப்புரிமை" - ஹைகோர்ட் அதிரடி
"பாடலின் மெட்டிற்கு மட்டுமே இளையராஜாவுக்கு காப்புரிமை" - ஹைகோர்ட் அதிரடி
பாடலின் மெட்டிற்கு மட்டுமே இளையராஜாவுக்கு காப்புரிமை - உயர்நீதிமன்றம் 'என் இனிய பொன் நிலாவே' பாடலின் காப்புரிமை வழக்கில், இசைஞானி இளையராஜா தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.