"அறிவிப்பின்றி என்னை நீக்கியது தவறு, நான் சட்டப்படி டப்பிங் யூனியன் உறுப்பினர்" - சின்மயி, பாடகி
சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவின்படி சட்டப்பூர்வ உறுப்பினர் என்பதால் டப்பிங் யூனியன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவின்படி சட்டப்பூர்வ உறுப்பினர் என்பதால் டப்பிங் யூனியன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் அதிகாரியிடம், முறையிட்டு வேட்புமனுவை தாக்கல் செய்வேன் என்றார்.
