மணிரத்னம் இயக்கத்தில் தயாராகியுள்ள செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் மேக்கிங் வீடியோ வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.