'சாவா' ரிலீஸ் - ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி

x

சாவா படம் ரிலீஸ் ஆகியிருக்கு... இத பார்த்துட்டு பெருமையோட சுத்திட்டு இருக்காங்க படத்தோட ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா.

மராட்டிய மன்னன் சம்பாஜி வாழ்க்கைய தழுவி எடுக்கப்பட்ட படத்துல விக்கி கவுசல் - ராஷ்மிகா நடிச்சிருக்க இந்த படத்துக்கு பாசிட்டிவ் ரிவியூஸ் வந்துட்டு இருக்கு...

இன்ஸ்டால போட்டோஸ் போட்ருக்க ராஷ்மிகா, ஹீரோ விக்கி, டைரக்டர் லக்‌ஷ்மணை போற்றி நெகிழ்ச்சியோட ஒரு பெரிய பதிவ போட்டுருக்காங்க... தென்னிந்தியாவை சேர்ந்த என்னை மகாராணி யேசுபாயா நடிக்க வச்சது ரொம்ப பெருமையா இருக்குனு ராஷ்மிகா உருகியிருக்காங்க..


Next Story

மேலும் செய்திகள்