முனைவர் பட்டம் பெற்றார் சார்லி

நாடகத்துறை சார்பில் திரைப்பட நகைச்சுவை நடிகர் சார்லிக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

நாடகத்துறை சார்பில் திரைப்பட நகைச்சுவை நடிகர் சார்லிக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து "தந்தி டிவி"க்கு பேட்டியளித்த நடிகர் சார்லி, தனது தாய் தந்தை மற்றும் தனக்கு கற்று கொடுத்த ஆசிரியர் களுக்கு, இந்த பட்டத்தை சமர்ப்பிப்ப‌தாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com