Jailer 2 | 3 நாள் கழித்து சத்தமின்றி `ஜெயிலர்-2’ பார்த்த `பிரபலம்’

3 நாள் கழித்து சத்தமின்றி `ஜெயிலர்-2’ பார்த்த `பிரபலம்’

#rajinibrother #jailer2

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15ம் தேதி வெளியான நிலையில், அவரது அண்ணன் சத்தியநாராயணா திருவண்ணாமலை சக்தி திரையரங்கில் படத்தைப் பார்த்தார். அவருக்கு திரையரங்க நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com