இயக்குநர் சங்கர் 25 - மிஷ்கின் அலுவலகத்தில் பாராட்டு விழா

இயக்குநர் சங்கர், தமிழ் சினிமாவில் இயக்குநராகி 25 ஆண்டுகள் கடந்ததை ஒட்டி, முன்னணி இயக்குநர்கள் பாராட்டினர்.
இயக்குநர் சங்கர் 25 - மிஷ்கின் அலுவலகத்தில் பாராட்டு விழா
Published on
இயக்குநர் சங்கர், தமிழ் சினிமாவில் இயக்குநராகி 25 ஆண்டுகள் கடந்ததை ஒட்டி, முன்னணி இயக்குநர்கள் பாராட்டினர். இயக்குநர் மிஷ்கின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மணிரத்னம், கவுதம் மேனம், அட்லீ, பா.ரஞ்சித், எழில், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சசி, பாண்டிராஜ், மோகன்ராஜா, வசந்தபாலன் உள்பட தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பங்கேற்றனர். இயக்குநர் சங்கர் கேக் வெட்ட, அனைவரும் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com