நடிகர் ரஜினியின் "தர்பார்" பட BTS வீடியோ வெளியீடு

நடிகர் ரஜினி நடிப்புல கடந்த 2020ம் ஆண்டு ரிலீஸான தர்பார் படத்தோட பிடிஎஸ் BTS வீடியோ வெளியாகி சமூக வலைத்துள வைரலாகிட்டு வருது..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்துல லைகா நிறுவனம் தயாரிப்புல, ரஜினி, நயன்தாரா நடிப்புல அனிருத் இசையில உருவான படம் தர்பார்..

ரசிகர்கள் மத்தியில வரவேற்ப பெற்ற இந்த படத்துக்காக ரஜினி உடற்பயிற்சியில ஈடுபடுற மாஸ் அன் கிளாஸான பிடிஎஸ் BTS வீடியோ வெளியாகி ரசிகர்களோட கவனத்த ஈர்த்திருக்கு...

X

Thanthi TV
www.thanthitv.com