Breaking | Vishal | HighCourt | விஷாலுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

x

லைகா நிறுவனம் வழக்கு - நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு/தங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் வழங்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி லைகா நிறுவனம் வழக்கு/நடிகர் விஷால் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/மகுடம் என்ற படத்தில் நடிப்பதற்காக விஷால் பெறும் தொகையை டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும் என லைகா தரப்பில் வாதம்/பட தயாரிப்பிற்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த நடிகர் விஷாலுக்கு உத்தரவிடக் கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு/வட்டியுடன் பணத்தை திரும்ப செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது


Next Story

மேலும் செய்திகள்