Breaking | Vijay | Simbu | "ஜனநாயகன் வெளியாகும் நாள் தான் உண்மையான திருவிழா.." சிம்பு

x

ஜனநாயகன் பட சென்சார் - நடிகர் சிலம்பரசன் ஆதரவு/சென்சார் கிடைக்காததால் ஜனநாயகன் பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நடிகர் சிலம்பரசன் ஆதரவு/பின்னடைவுகள் நடிகர் விஜயை ஒருபோதும் தடுத்ததில்லை - நடிகர் சிலம்பரசன்/இதைவிட பெரிய புயல்களையும் விஜய் துணிச்சலுடன் கடந்து வந்தவர் - நடிகர் சிலம்பரசன்/ஜனநாயகன் வெளியாகும் நாள்தான் உண்மையான திருவிழா - நடிகர் சிலம்பரசன்


Next Story

மேலும் செய்திகள்