#BREAKING || ``காரை மீட்டு தாருங்கள்'' - கதறும் துணை நடிகை

x

காரை மீட்டு தர கதறும் துணை நடிகை/நூதன முறையில் ஏமாற்றி அடமானம் வைக்கப்பட்ட தனது காரை மீட்டு தர துணை நடிகை மணிமேகலை கோரிக்கை/தஞ்சை மெடிக்கல் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் அளித்து ஓராண்டு ஆகியும் நடவடிக்கை இல்லை என வேதனை /சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து மாத தவணையில் வாங்கிய காரை 5 லட்சத்திற்கு அடமானம் வைத்து நூதன முறையில் ஏமாற்றியதாக புகார்/முறைகேட்டில் ஈடுபட்ட ரத்தினவேல் பாண்டியன், உடந்தையாக இருந்த மாதவன், ராஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்/நண்பன், வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை மணிமேகலை/


Next Story

மேலும் செய்திகள்