#Breaking|| மார்க் ஆண்டனி பட விவகாரம்.. விஷால் உதவியாளரிடம் சிபிஐ விசாரணை.. சிக்கும் பெரும்புள்ளிகள்?

x
  • மார்க் ஆண்டனி திரைப்படத்தை இந்தியில் வெளியிடுவதற்கு சென்சார் போர்டு அதிகாரிகள் தரகர்கள் மூலம் லஞ்சம் பெற்ற விவகாரம்
  • நடிகர் விஷாலின் உதவியாளர் ஹரி கிருஷ்ணனிடம் சிபிஐ அதிகாரிகள் மும்பையில் விசாரணை
  • நடிகர் விஷாலின் உதவியாளர் ஹரி கிருஷ்ணன் மூலமாக தரகர்கள் லஞ்சம் கேட்டதால் அவரிடம் விசாரணை
  • நடிகர் விஷாலிடம் ரூ.6.5 லட்சம் லஞ்சம் பெற்ற மேனகா ஜுஜூ ராமதாஸ், ராஜன் உள்ளிட்ட தரகர்களிடம் சிபிஐ விசாரணை
  • நடிகர் விஷால் உதவியாளரிடம் சிபிஐ விசாரணை

Next Story

மேலும் செய்திகள்