BREAKING || ஜனநாயகன் படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு?

x

இங்கிலாந்தில் ஜனநாயகன் படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு?/இங்கிலாந்தில் ஜனநாயகன் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக வினியோகஸ்தர் தகவல்/ஜன.9ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்ட நிலையில் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்/தமிழகத்தில் ஜனநாயகன் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்திலும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்