Breaking | JanaNayagan | Parasakthi | ரிலீசாகாத `ஜனநாயகன்'..? SK பரபரப்பு பேட்டி

x

ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது எதிர்பாராதது - சிவகார்த்திகேயன்/விஜய் படம் வெளியாகும் நாள் எனக்கு கொண்டாட்டம்தான் - சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி/யாருடனும் போட்டியில் ஈடுபடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை - நடிகர் சிவகார்த்திகேயன் /சிக்கல்களை தவிர்க்க படக்குழுவினர் 2 மாதங்களுக்கு முன்பே சென்சாருக்கு செல்வது நல்லது - நடிகர் சிவகார்த்திகேயன்/ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது எதிர்பாராதது - சிவகார்த்திகேயன்


Next Story

மேலும் செய்திகள்