Breaking | JanaNayagan | ஜனநாயகன் விவகாரம்.. "ஏற்கமுடியாது.." திட்டவட்டமாக சொன்ன கோர்ட்
ஜனநாயகன் சென்சார் விவகாரம் - தயாரிப்பு நிறுவனம் புகார்/நீக்கப்பட்ட காட்சிகளையே மீண்டும் நீக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது - பட தயாரிப்பு நிறுவனம்/புகாரில் கூறப்பட்ட காட்சிகள் முன்னதாகவே நீக்கப்பட்டு விட்டன - பட தயாரிப்பு நிறுவனம்/சான்று வழங்குவது தொடர்பாக தகவல் தெரிவித்து விட்டால் 2 நாட்களில் சான்று வழங்க வேண்டும் - பட தயாரிப்பு நிறுவனம்
Next Story
