#BREAKING || Dulquer Salmaan | பறிமுதல் செய்யப்பட்ட 2 கார்கள்.. துல்கர் சல்மான் எடுத்த திடீர் முடிவு

x

பறிமுதல் செய்த காரை திருப்பித் தரக்கோரி துல்கர் சல்மான் மனு/சுங்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து, கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் துல்கர் சல்மான் மனு தாக்கல்/சுங்க வரி செலுத்தி கார் வாங்கிய நிலையில், பறிமுதல் செய்த காரை திருப்பி தர உத்தரவிட வேண்டும் - நடிகர் துல்கர் சல்மான்/சட்டத்திற்கு உட்பட்டு கார் வாங்கியதாக மனுவில் துல்கர் சல்மான் தகவல்


Next Story

மேலும் செய்திகள்