BREAKING || மகன் குறித்து அவதூறு - நடிகர் நெப்போலியன் பரபரப்பு புகர்
நடிகர் முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் மகன் தனுஷ் மற்றும் அக்ஷயா ஆகிய இருவர் மீதும் அவதூறு பரப்பும் விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நெப்போலியன் தரப்பு புகார்.
Next Story
